ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்த முதல்வர் எடப்பாடி-வீடியோ

  • 7 years ago
நாளை செப்டெம்பர் 5 உலகம் முழுவதும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படுவதால் ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Teachers Day 2017, CM Edapadi Wishes.

Recommended