அதிமுக இணைப்புக்கு எதிராக வேலையை காட்டிய தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்-வீடியோ

  • 7 years ago
அதிமுக அணிகள் இணைப்புக்கு விவகாரத்தில் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் 3 பேர் முட்டுக் கட்டை போட்டனர். இந்த தகவல் டெல்லிக்கு பாஸாக தமிழகத்து "கணக்குபிள்ளை' போட்ட போட்டில் பொட்டிப் பாம்பாக அடங்கினராம் அந்த 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள்.

Sources said that Three Dinakaran Camp Minsiters strongly opposed the merger of AIADMK Factions.

Recommended