மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் ஓவியா-வீடியோ

  • 7 years ago
வைல்டு கார்டு மூலம் ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Buzz is that Big Boss organizers are planning to bring back Oviya as they feel the programme is dull without her.