Women's World Cup, Wish of Mithali raj-Oneindia Tamil

  • 7 years ago
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு நல்ல தொடக்கமாக, இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் கேப்டன் மிதாலி ராஜ்.

The Indian team's performance in the just-concluded ICC Women's World Cup in England could usher in a new era for women's game in India, felt skipper Mithali Raj.