Lady Murder in Coimbatore-Oneindia Tamil

  • 7 years ago
ஊட்டியை சேர்ந்த ரேவதி என்பவர் தன் கணவருடன் இருந்த கருத்து வேறுபாட்டால் கோவையில் தனியாக வசித்துவந்துள்ளார் இந்நிலையில் நேற்று தனியாக வீட்டிலிருந்த போது அவர் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

Lady Murder in Coimbatore.

Recommended