T Rajendar Protest Against GST infront of Collector Office in Chennai-Oneindia Tamil

  • 7 years ago
ஜிஎஸ்டி வரிவிதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய டி.ராஜேந்தரிடம் கூட்டத்தில் 50 தொண்டர்கள் தான் இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு ஆவேசமடைந்த டி.ராஜேந்தர் தன்னுடைய அடுக்குமொழி வசனத்தில் அந்த செய்தியாளருக்கு பதிலடி கொடுத்தார்.

T Rajendar Protest Against GST infront of Collector Office in Chennai.

Recommended