Bigg Boss Tamil, Julie gets no support says her brother-Filmibeat Tamil

  • 7 years ago
எதுக்காக அக்காவை அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினோம்?'னு வருத்தமா இருக்கு. அவ செய்யிற ஒவ்வொண்ணையும் வைச்சு நெட்ல அவளைக் காயப்படுத்துவாங்கனு நாங்க நினைக்கவே இல்லை. ஜல்லிக்கட்டில் ஆதரவு தந்த அவளுக்கு கிடைச்ச மரியாதை இப்ப எங்க போச்சுனு தெரியலை.... ஏன் அவ மேல மக்களுக்கு இத்தனை எதிர்ப்புனு புரியலை ஜூலியின் தம்பி.

Juliana's brother says"Nobody didn't expect that she will be getting such a bad experience in the BiggBoss house", we are expecting her back home soon.