Students decided to send blood letter to President-Oneindia Tamil

  • 7 years ago
நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், ரத்தத்தில் கடிதம் எழுதி அதில் அரசியல் தலைவர்களின் கையெழுத்தை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Students has written blood letter to president of india. A common exam without a common syllabus injustice.

Recommended