Hunger Strike Against ONGC in Kathiramangalam-Oneindia Tamil
  • 7 years ago
கதிரமங்கலத்தில் மீத்தேன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 3 வாரங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுதலை செய்யக்கோரி இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

Hunger Strike Against ONGC in Kathiramangalam.
Recommended