James Anderson Took 300 Test wickets | Chandimal's opinion on future-Oneindia Tamil
  • 7 years ago
சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார். | இலங்கை டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சண்டிமல், நம்பர்-1 தான் தனது இறுதி இலக்கு என்றும் அது ஒரு வருடத்திற்குள் முடியாது என்றும் கூறியுள்ளார்

James Anderson becomes first fast bowler to take 300 Test wickets | 'Goal is No. 1, but can't do that in a year' - Srinlanka cricket captain Chandimal
Recommended