Bigg Boss Tamil, Bharani's Innocence Is His Problem Says His Wife-Filmibeat Tamil

  • 7 years ago
'முதல் வாரம் அனுயா வெளியேறும்போது சொல்லிருப்பாங்க, பரணி ஒரு வெள்ளந்தினு.

அது நூத்துக்கு நூறு உண்மை. ஆனா, அதையே இப்போ காரணமா காட்டி

ஒவ்வொருத்தரும் அவரை டார்கெட் பண்ணும்போது நிஜமாவே ரொம்பக் கஷ்டமா

இருக்கு'' -தன் கணவரை பற்றி காதல் கசியப் பேசுகிறார் பரணியின் மனைவி ரேவதி.

Bharani's wife shares that how much she and her family

misses him.

Recommended