Rohit's wife prays for him to hit six| Ashwin will look to shake off rust | Oneindia Tamil

  • 7 years ago
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவின் ஆர். அஸ்வின் விளையாடுவார். பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்ற இந்தியா, இலங்கையிடம் கேவலமாக தோற்று விட்டது. மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தும் கூட பந்து வீச்சு முற்றிலும் கைவிட்டதால் இந்தியா பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டு விட்டது.

R Ashwin has been recalled to the match against South Africa in the Champions Trophy 2017.

ரோஹித் மனைவி ஒரு கேட்ச்சிலிருந்து தப்பிப் பிழைத்ததை அவரது மனைவி பதைபதைப்புடன் கண்டு ரசித்தது வைரலாகி வருகிறது.
Rohit Sharma hit a sixer to score his 50 against Sri Lanka but it looked like he was catch out and his wife Ritika was breathless till the ball crossed the fence. After the dropped catch, Rohit Sharma’s wife heaved a sigh of relief and was happy with that drop.

Recommended