India dodge rain, crush Pakistan in insipid opener

  • 7 years ago
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்த நாட்டில் பெரும் பிரளயமே வெடித்துள்ளது.பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் பல இடங்களில் கும்பலாக கூடி போட்டியை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் கோபமடைந்து டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கேயும் பல பகுதிகளில் டிவிகள் உடைபடும் சத்தம் கேட்டது.

Pakistanis break their TV after their team suffers their worst defeat from India.

Recommended