How Peahen Reproduces Says Rajasthan Judge - Oneindia Tamil

  • 7 years ago
அடிப்படை அறிவியல் அறிவே இல்லாமல் ஆண் மயிலின் கண்ணீரால்தான் பெண் மயில் கர்ப்பமடைகிறது என்று உளறிய ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை ஊர் உலகமே கழுவிக் கழுவி ஊற்றி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு மடத்தனமான கருத்துக்களை மூளைக்குள் பதுக்கி வைத்திருந்த இவர் எப்படி நீதிபதியாக செயல்பட்டார் என்பதுதான் அனைவரின் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

Actress Sonakshi Sinha and others have ridiculed the Peacock comment of retired Rajasthan HC Judge Sharma.

Recommended