Dhoni Advices Kohli in Critical Situations

  • 7 years ago
இந்தியாவின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியின் போது, ஆலோசனை கேட்க தோனியிடம் சென்றார் விராட் கோலி. பீல்ட் செட்டிங் தொடர்பாக ஆலோசனை செய்ய கோலி தோனியிடம் நகர்ந்தார். அதை கேட்ட தோனி, தலையை ஆட்டி பதிலளித்தார்.

Virat Kohli asks Dhoni's advice in critical situations like Champions trophy practice match which confuses the other team batsman sine Virat and Dhoni do field settings.

Recommended