Dhoni's Historical Stumping Against Newzealand Practice Match

  • 7 years ago
ஸ்டம்பிங் செய்வதில் மகேந்திர சிங்க் தோனி கிங் என்று நாம் அனைவருக்குமே தெரியும். அனைத்து போட்டிகளிலும் ஸ்டம்பிங் செய்து அசத்துவார். இதனால், நடந்த பயிற்சி போட்டியலில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில், ஆல்-ரவுண்டர் கோலின் டி க்ராந்தோம்மேவை வேகமாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

Dhoni's remarkable stumping happened on India vs Newzealand practice match where he stumped out Newzealand's all rounder Colin de Grandhomme.

Recommended