Skip to player
Skip to main content
Skip to footer
Search
Connect
Watch fullscreen
Like
Comments
Bookmark
Share
Add to Playlist
Report
Amma Un Pillai Uyirodu Illai - Official Song | அம்மா உன் பிள்ளை | Uyirai Piliyum Unmaikal
Tamil Media House
Follow
9/12/2016
TAMIL MEDIA HOUSE - TAMIL EELAM
https://www.youtube.com/c/tamilmediahouse
https://www.facebook.com/tamilmediahouseproduction
அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே
வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை
இதை நீ மறக்காதே.
தலைவர்க்குத் துணையாக வேண்டும்
தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்
மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்
மறுபடியும் மண் மகனாய் இறந்திட வேண்டும்
அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே
ஈழத்தான் வீழத்தான் பொறுப்பானான்
தாகத்தான் சாகத்தான் மறுப்பானான்
தம்பியை போர்க்களம் அனுப்பி வையம்மா
தங்கையையும் போர்க்களம் அனுப்பி வையம்மா
அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே
ஈனத்தான் ஆளத்தான் பொறுப்பானான்
மானத்தான் மடியத்தான் மறுப்பானான்
தந்தையை போர்க்களம் அனுப்பி வையம்மா
அன்னையே பெண்புலி நீயும் தானம்மா
அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே
வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை
இதை நீ மறக்காதே
தலைவர்க்குத் துணையாக வேண்டும்
தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்
மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்
மறுபடியும் மண் மகனாய் இறந்திட வேண்டும்
அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்றே நினைக்காதே...
பால் கொடுத்த தாயே பாசக்குடை விரித்த தாயே
ஈழத்தாய் பிறக்க நானும் ரத்தப்பால் கொடுத்தேன் தாயே...
ஈழத்தாய் பிறக்க நானும் ரத்தப்பால் கொடுத்தேன் தாயே...
Category
🎵
Music
Recommended
4:21
|
Up next
Chola dynasty to tamil eelam flag history
EelamView
10/10/2022
11:03
ltte 2n lt malathi tribute
eelamaravar
10/9/2021
11:03
Ltte Senior Members Lt Col Kumarappa and Pulenthiran and 12 others
eelamaravar
10/5/2021
23:28
Ltte Brigadier Balraj A Reserved Hero Short History Part 2
eelamaravar
12/30/2018
52:26
Maaveerar Songs | மாவீரர் பாடல்கள் | Non Stop Eelam Songs | Eelam Music #eelamsongs
Tamil Media House
12/3/2023
4:54
Thee eluntha mannile | தீ எழுந்த மண்னிலே | Eelam songs | Thalaivar songs
Tamil Media House
1/28/2023
5:01
Bharathangal Adiya Patham | பரதங்கள் ஆடிய பாதம் | Eelam Songs
Tamil Media House
12/6/2020
4:58
Tamil Songs | Varuvaanda Prabaharan Marupadiyum | Lethigha
Tamil Media House
11/8/2020
8:51
Kovil Mani Osai Ellam |Tamil songs | Vanni mayil
Tamil Media House
11/8/2020
4:54
Aanda paramparai | ஆண்ட பரம்பரை | Eelam Songs
Tamil Media House
8/21/2018
0:56
jayalalitha pushed away from mgr funeral car 1987
Tamil Media House
12/6/2016
5:45
Enna Vzhngal illai - Official Video Song | | Maaveerar Song
Tamil Media House
11/25/2016
5:30
Karthigai Pookuda Suthi Ingu Meedkkum | கார்த்திகை பூக்கூட சுதி இங்கு மீட்க்கும்
Tamil Media House
11/19/2016
6:12
Kallaraikal Viddai Thirakkum - Official Video Song | கல்லறைகள் விடை திறக்கும்
Tamil Media House
11/19/2016
6:39
Engal Desam Prabhakaran - Official Video Song | எங்கள் தேசம் பிரபாகரன் | Eelam songs
Tamil Media House
11/19/2016
5:19
Athikalai Velaiyile Thalaiyaddum - Official Video Songs | அதிகாலை வேளையிலே
Tamil Media House
10/17/2016
7:41
vanakkam Solli Vanangukirom - Official Video Song | வணக்கம் சொல்லி வணங்குகிறோம் | Maaveerar songs
Tamil Media House
10/17/2016
0:58
Engal Thalaivar Nallavaru - Songs | Malaravan Malalaikal Ariviyal Poonga - Tamil Eelam
Tamil Media House
10/11/2016
5:01
Vizhiyale Nokkinaal - Official Songs | Thirunalluru Shani Bhagavane Song | Devotional Songs
Tamil Media House
10/1/2016
8:19
Alai veesum kadaloram - Official Video Song | அலை வீசும் கடலோரம் | Tsunami Songs
Tamil Media House
9/19/2016
6:48
Thesakkatre Thesakkatre Thegam Thaluvammaa - Official Song | தேசக்காற்றே | Tamil Media House
Tamil Media House
9/4/2016
5:45
Sooriya Thevane - Official Song | Tamil Ealam Songs |V.Prabhakaran
Tamil Media House
8/20/2016
7:04
Nallur Kanthan Song | Varuvaai varuvaai ena naan | Tamil Devotional Songs
Tamil Media House
8/18/2016
5:36
Niththamum Manam Unthan Mugam - Official Songs | நித்தமும் மனம் உந்தன் | Tamil Eelam Songs
Tamil Media House
9/16/2016
5:50
Sogam Enraal Thunai Varum | Brigadier SP Tamilselvan Memorable Songs | Tamil Eelam
Tamil Media House
8/29/2016