Full - Seeman Speech at Valluvar Kottam on Rohith Vemula & SVS Students Issue 30 January 2016
  • 8 years ago
Full - Naam Tamilar Katchi Senthamilan Seeman Speech at Valluvar Kottam on Rohith Vemula & SVS Students Issue 30 January 2016
| Tamil Parai | Tamil Cat | Tamil Amma | Tamilan Seeman Videos

நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் முழு பேச்சு – மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – 30 ஜனவரி 2016 | தமிழ் பறை | தமிழ் அம்மா | தமிழ் கேட் | தமிழன் சீமான் வீடியோஸ்


நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை இணைந்து நடத்தும் மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கண்டன உரை: செந்தமிழன் சீமான்

நாள்: இன்று (30-01-2016) மாலை 4 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்கக் கோரியும் மற்றும் விழுப்புரம் சித்த மருத்துவ கல்லுரி மாணவிகளின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது. குறிப்பு : தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள ( tamiltomcat@gmail.com ). முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி : தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது. பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது.....................மேலும் படிக்க - http://tamilcat.com/?p=17402 Agreement between Tamil Cat & Tamil Amma This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Thamizhar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc., Note: Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at tamiltomcat@gmail.com Important Note About Tamil Cat Team: The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com. Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website.........To Read More http://tamilcat.com/?p=17402
Recommended